பதினைந்தாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
உலக புகழ் பெற்ற கொலம்பஸ் உலக வரைபடம் கி பி 1490 இல் வரையப்பட்டது. அது வரை கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளின் தொகுப்பாக வரையப்பட்ட புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி பி 1493 இல் வெளியிடப்பட்ட உலக வரைபடம் ஆசியா,ஆப்ரிக்கா,ஐரோப்பா கண்டங்களை தெளிவாக காணலாம்.
கி பி 1436 இல் Andrea Bianco என்ற இதாலியரால் வெளியிடப்பட்ட உலக வரைபடம்.
கி பி 1482 இல் ஜெர்மனியை சேர்ந்த Johannes de Armsshein என்பவரால் வெளியிடப்பட்ட வரலாற்று புகழ் பெற்ற உலக வரைபடம்.
கி.பி 1448 இல் ஜெர்மானியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்
கி பி 1402 இல் கொரியர்களால்(Korea) வெளியிடப்பட்ட உலக வரைபடம் மேலும் ஆசிய கண்டத்தின் பழமையான வரைபடமாகும்.
கி.பி 1457 இல் இதாலியர்களால் வரையப்பட்ட உலக வரைபடம்
Macrobian World Map, 1483
Isidore of Seville's tripartite world map,1472
(the first printed map in Europe)
T-O map from Jean Mansel's La fleur des histoires
(Lambert of St Omer), 15th century
படங்களை டவுன்லோட் செய்து பெரிது படுத்தி பார்க்கவும்.
தொடரும்...
நன்றி!!!
ம.ஞானகுரு
4 comments:
இன்றைய பகிர்வும் சேமித்துக் கொண்டேன்... நன்றி...
Win Exciting and Cool Prizes Everyday @ www.2vin.com, Everyone can win by answering simple questions.Earn points for referring your friends and exchange your points for cool gifts.
Thodaravum
@திண்டுக்கல் தனபாலன்: தொடர்ந்து பதிவுகளுக்கு ஆதரவளிப்பதற்கு நன்றி நண்பா...
Post a Comment