CLICK ME

Tuesday, October 23, 2012

பழங்கால உலக வரைபடத்திலிருந்து இன்று வரை-3

பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
பதினொன்றாம் நூற்றாண்டு உலக வரைபடம். ஒரு வித்தியாசமான உலக வரைபடம், இதில் இந்தியா, ஆப்ரிக்கா, அரேபியா, ஐரோப்பா போன்ற நாடுகளின் அமைவிடங்களை காணலாம். நவீன உலக வரைபடங்களை பார்த்த நமக்கு இந்த வரைபடம் சற்று நகைச்சுவையாக தான் தெரியும்.
துருக்கியர்களால் பதினொன்றாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது போன்று இது வரையப்பட்டிருகிறது
                       கி.பி 1040 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம்

Isidorean mappamundi,11th century 

Y-O map, from Macrobius' Commentarium in somnium, 11th century.

T-O map, from 11th century MS. edition of Beatus' Commentary

St. Sever world map after Beatus, 1030 A.D.

al-Biruni world map of the distribution of land and sea, 1029 A.D.

Ibn al-Wardi world map, 1001 A.D.


பன்னிரெண்டாம் நூற்றாண்டு உலக வரைபடம்:
                                  கி பி 1192 இல் வரையப்பட்ட உலக வரைபடம்
      12 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஆசிய கண்டத்தின் வரைபடம்
             ஜெர்மானியர்களால் கி.பி 1190 இல் வரையப்பட்ட உலக வரைபடம்
இத்தாலியர்களால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வரையப்பட்ட உலக வரைபடம் 
Abu Abd Allah Muhammad al-Idrisi என்னும் அரபியரால் கி பி 1154 ஆம் ஆண்டு வரையப்பட்ட உலக வரைபடம் 

Macrobian World Map from a French MS, 12th century

Map of Jerusalem, 12th century

Beatus world map, London copy, 1109 A.D.

Beatus world map, Turin copy, 1150 A. D.

Beatus world map, Altamira copy, 12 th century.
(oriented with East at the top)

zonal world map, Lambert of St. Omer, Martianus Capella,Ghent copy,1120 A.D.


[Map of China and the Barbarian Countries]
.1137 A.D.


தொடரும்...

நன்றி!!!

ம.ஞானகுரு

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அரிய படங்கள்...

மிக்க நன்றி...

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

ஆவலைத்தூண்டும் பகிர்வு. பெரும்பாலான வரைப்படத்தில், ஒரு ஜோடி (ஆண் பெண்) நிற்பதைப்போல் வரையப்பட்டுள்ளது. இது எதைக்காட்டுகிறது, ஆதாம் ஏவாள்?
இந்தியர்கள் கண்டுபிடித்த வரைப்படம் இல்லையா? ஏற்கனவே பகிர்ந்திருந்தால் மன்னிக்கவும், பார்த்ததாக நினைவில்லை

சிவஹரி said...

இனிய வணக்கங்களுடன் சிவஹரி,

தங்களின் இந்த வலைப்பூவானது வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது.

மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_25.html

நன்றி,
சிவஹரி

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

GUNACHANDRAN said...

ungalin anaithu pativugalum aduthu enna pathivu vara pogirathu endra aavalai thoonduvathagave ullathu..
ungal pani siraka en vazhthukall.

ம.ஞானகுரு said...

@ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி: இதை நானும் கவனித்தேன் friend ஆதாம் ஏவலாக இருக்கலாம். இன்டியவரைபடங்களை ஒரு தொகுப்பாக தனி பதிவிடலாம் என எண்ணியுள்ளேன் அதனால் அதிகமாக இந்திய வரைபடங்களை இடவில்லை இருப்பினும் இதுவரை இரண்டு இடங்களில் இந்திய வரைபடம் இட்டுள்ளேன்
எகிப்திய நாகரிகம் அளவுக்கு நமது ஹரப்பா நாகரிகம் பழமையானது தான் ஆனால் அவர்கள் விட்டுசென்றுள்ள அளவிற்கு வரலாற்று சுவடுகள் இங்கு ஏதும் இல்லையே...

ம.ஞானகுரு said...

@சிவஹரி: வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா

ம.ஞானகுரு said...

@GUNACHANDRAN: நன்றி நண்பா

ம.ஞானகுரு said...

@திண்டுக்கல் தனபாலன் :வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பா